Tuesday 26 June 2012

நாடு அழுக்காக இருக்கிறது

சாலையோரம் தேங்கிய நீரில்
மதிமயங்கிய கிறுக்கன்
மகிழ்ச்சியாகக்
குளிக்கிறான்
நம் நாடு அழுக்காக இருக்கிறது.

No comments:

Post a Comment