வீடியோக்கள்

இந்த யுகத்தின் மாபெரும் கவிஞன் வாலி. 




    

சத்தியம் தொலைக்காட்சியில் கதை சொல்லிகள் என்ற ஆவண நிகழ்ச்சிக்காக நான் சில பதிவுகளை எழுதியிருக்கிறேன் .

பனை மரங்களும் சில அடையாளங்களும் .




ரிக் ஷா





அலையாத்திக் காடுகள்




பறை


 காசி மேடு .



வண்ணாந்துறை [தேசிய ஆவணப்படப் போட்டியில் இந்த வண்ணாந்துறை ஆவணப்படத்திற்காக அமிதா பட்சன் கையில் இயக்குநர் அண்ணன் லோகேஷ் விருது வாங்கினார். இதில் எனக்கு எழுத வாய்ப்புக் கொடுத்தார் லோகேஷ் . இசையமைத்தவர் அண்ணன் ஜஸ்டீன் பிரபாகரன். ]

 

 சத்தியம் டி.வி. யின்"கிரைம் ரிப்போர்ட்" என்ற நிகழ்ச்சிக்கு நான் எழுதியது






என் நண்பர் ஜோஸ்வாவின் கல்லூரியில் சேர்ந்து எடுத்த ஆவணம் இது.

 


கலைஞர் டிவியில் விருது பெற்ற இயக்குநர் அருண்குமாரின் குறும்படங்கள் கீழ் உள்ளவை .
இவருடை அத்துனை படத்திற்கும் அண்ணன் ஐஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் இப்போது "பண்ணாரும் பத்திமினியும்" என்ற குறும்படம் முழுநீளப் படமாக வெளிவர இன்னும் சில வாரங்களே இருக்கிறது . இனிவரும் தமிழ் திரை உலகில் இயக்குநர் அருண்குமாருக்கும் , ஐசையமைப்பாளர் ஐஸ்டீன் அண்ணனுக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . அதற்காகவேணும் இந்த குறும்படங்களை ஒரு முறை பாருங்கள்.... மீண்டும் மீண்டும் அது உங்களைப் பார்க்கத் தூண்டும்.

பண்ணையாரும் பத்திமினியும் .


 


ஜஸ்டீன் அண்ணன் இசையில் - பரிசு .

இந்தப் படம் ஒரு நடந்த எதார்த்த பதிவென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது எடுத்து 1 வருடம் ஆகப் போகிறது . ஆனால் இது மாதிரியான

                                                                                                                                                    ராமலெட்சுமி பாரதி


நல்ல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இதை எழுதும் நேரத்தில் உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஓரளவுக்கு காப்பாற்றி முடித்திருப்பார்கள். இதுவரைக்கும் இந்த வெள்ளப் பாதிப்புக்கு 3,500 கோடி நிவாரண நிதி சென்ற நிலையில் , தூக்குக் குடியிலிருந்து ராமலெட்சுமி என்ற மாணவி நிவாரண நிதியை உண்டியலில் சேர்ந்து கொடுத்துள்ளார். இந்த மாணவி இதுவரைக்கும் 11 முறை பல்வேறு சூழ்நிலைகளில்  உண்டியிலில் சேர்த்த காசை நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளார். 


ஒரு கலைஞனின் பயணம் பார்த்தவர்கள் வியக்கலாம் . 


அண்ணன் சுந்தர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட 'Tha last board' பல திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு, பரிகளையும் பெற்றுள்ளது .

'Tha last board'





                                    




No comments:

Post a Comment