Tuesday 16 July 2013

ஊழலும் ஊழலும் !



ஒருவாக்குக்கு
இவ்வளவென்று
வாங்கிக் கொண்டு தானே
ஓட்டுப்போட்டோம்
இதில்
ஊழல் கூடாதென்றால் என்ன நியாயம் ?

2 comments:

  1. oozhal yenru kavalaippadubarkal naam thaan.avarkal arasu madhu paanam oru roopaai idly yena kondadukirarkal.vaazha arasu vazhattum KUDI MAKKAL

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் , அதிகாரம் மட்டும் தான் இங்கு செயலாகும் .

      Delete